ராவணனின் ட்ரைலரை பார்த்தால் காட்டுத் த்ரில்லர் போல இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி ரஹ்மான் வித்தியாசமாய் இசையமைத்திருக்கிறார்.
வைரமுத்து வரிகளுக்கு கார்த்திக் பாடியிருக்கிற "உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே.." பாடலைத் தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம்.
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே...
Posted by
Irumporai A R
Wednesday, May 19, 2010
0 comments:
Post a Comment